www.gov.lk Sinhala Ganna Tamil Ganna
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முதல் பக்கம் தொடர்புகளுக்கு விசாரணைகளும் கருத்துக்களும்
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
முகவரி:
“சுகுறுபாயா”, ஶ்ரீ சுபூத்திபுர வீதி, பத்தரமுல்லை.
பத்தரமுல்லை
இலங்கை

மின்னஞ்சல்: இம்மின்னஞ்சல் முகவரியானது spam bots இற்குப் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்க்க நீங்கள் முதலில் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தொலைபேசி: 94-11-5329000
மின்-நகல்: 94-11-2674621
http://www.immigration.gov.lk

தகவல்: பிரதேச அலுவலகங்கள்:
மாத்தறை
9, ஶ்ரீ விஜநய கட்டிடம், ராஹுல வீதி, மாத்தறை, இலங்கை.
தொலைபேசி: 94-41-5412212
தொலைநகல்: 94-41-2222846

கண்டி
இல. 457, பேராதனை வீதி (மேல் வீதி), கண்டி, இலங்கை.
தொலைபேசி: 94-81-5624470, 94-81-5624509
தொலைநகல்: 94-81-2201446

வவுனியா
JC 23, வெளிவட்ட வீதி, வவுனியா, இலங்கை.
தொலைபேசி: 94-25-5676345
தொலைநகல்: 94-24-2226731

குருணாகல்
129, தம்புள்ளை வீதி, குருணாகல், இலங்கை.
தொலைபேசி: +94-37-5550562, +94-37-5550563
தொலைநகல்: +94-37-2225001

 













Captcha plugin for Joomla from Outsource Online  

செய்தி மற்றும் நிகழ்வுகள்

குருணாகல் பிராந்திய அலுவலகத்தை பிறிதொரு இடத்தில் நிறுவுதல்

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்

குருணாகல் பிராந்திய அலுவலகத்தை பிறிதொரு இடத்தில் நிறுவுதல்

 

குருணாகல், தம்புள்ளை வீதி, இல. 129 இல் அமைந்துள்ள இத் திணைக்களத்தின் குருணாகல் பிராந்திய அலுவலகம், சேவை பெறுனர்களாகிய பொது மக்களுக்கு வசதியாகவும், வினைத்திறன் மிக்கதுமான சேவைகளை வழங்கும் நோக்குடன், 2020 ஒக்றோபர் மாதம் 05 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் இல. 95, நீர்கொழும்பு வீதி, குருணாகல் எனும் முகவரியில் நிறுவப்படுகின்றது என்பதை இத்தால் அறியத் தருகின்றேன்.

 

எனவே, இதுவரை குருணாகல் பிராந்திய அலுவலகத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து சேவை நடவடிக்கைகளும், புதிய சேவை நிலையத்தினூடாக மேற்கொள்ளப்படும் என்பதை தயவுடன் அறியத் தருவதுடன், பழைய அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள கணினி முறைமையை புதிய கட்டிடத்தில் நிறுவும் பணிகள், 2020 ஒக்றோபர் மாதம் 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதால், அன்றைய தினம் மட்டும் குருணாகல் பிராந்திய அலுவலகம் பொது மக்களுக்காக திறக்கப்பட மாட்டாது என்பதை பொது மக்களுக்கு தொடர்ந்தும் அறியத் தருகின்றேன்.

 

 

கட்டுப்பாட்டாளர் நாயகம்
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்


 
Foreign Nationals are not allowed to enter Sri Lanka until further notice

All types of Visas already granted to all foreign nationals and not arrived to Sri Lanka yet, have been temporarily suspended. They will not be allowed to enter Sri Lanka until further notice.


 
Suspension of issuance of Visas in Sri Lanka due to the COVID – 19 Outbreak

All types of Visa issuance to enter Sri Lanka for all countries have been temporarily suspended


 

Location