CONTACT INFORMATION FOR TECHNICAL ERRORS AND NON-TECHNICAL ERRORS |
புகைப்பட நிலையங்களில்காணப்படும் மென்பொருளில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்கள் தொடர்பில் விசாரிக்க (திங்கள் முதல் வெள்ளி வரை வார நாட்களில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரை) 0115116633 தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்கவும். உங்கள் தொழில்நுட்ப சிக்கல்களை photostudioinfo[at]immigration.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மாத்திரம் அனுப்பவும். தற்போதைய கணினி/முதன்மைப் பலகை(Main board)மேம்படுத்தப்படுமானால், புதிய செயல்படுத்தும் சாவி (Activation Key) அவசியமாகும். உங்கள் ஸ்டுடியோவின்கடிதத்தலைப்பின் (Studio Letterhead) மூலம் கோரிக்கையைசமர்ப்பிக்கவும். சிக்கலை சுருக்கமாகக் குறிப்பிடவும். ஸ்டுடியோவின்அடையாளம் (Studio ID)தொடர்பு விபரங்கள் (Contact Details) மற்றும் புதிய கணினியின் விவரக்குறிப்புகள் (Specification) [செயலி (processor),ரேம் திறன்,(RAM Capacity)hddதிறன், மொனீட்டர் வகை (Monitor Type) / தெளிவுத்திறன் (resolution)] என்பவற்றை மாத்திரம் தட்டச்சு செய்யவும். ஸ்கிரீன் ஷாட்களைச்(screen shots)சேர்க்க வேண்டாம். ஸ்டுடியோ உரிமையாளரின் கையொப்பம் / இரப்பர் முத்திரையைப் பயன்படுத்தவும். ஸ்கேன் செய்து இணைத்து சமர்ப்பிக்கவும். JPGபடம் மிகவும் பொருத்தமானது. மென்பொருள் செயலிழக்கும் போதுமுதலில் (Photo Studio Client) மென்பொருள் மற்றும் ஜாவாவை(JAVA Software)நீக்கி (Uninstall) செய்து, வைரஸ் காப்பு (Virus Guard) இருப்பின்அதையும் (Deactivate) செயலிழக்கச் செய்யவும். பின்னர் வழங்கப்பட்ட டிவிடியில் (DVD) இருந்து (Photo Studio Client) மென்பொருளை (Install) நிறுவி, செயல்படுத்தும் சாளரத்தை (Activation Wizard Windows)ஆரம்பத்தில் இருந்து முறையாக நிறைவுசெய்யவும்.மேலதிக தகவல்களுக்கு தரப்பட்டுள்ளஅறிவுறுத்தல் கையேட்டைப் (Instruction Manual) பார்க்கவும். ஸ்டுடியோவுடன் தொடர்புடையதொலைபேசி இலக்கங்கள், முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தொழில்நுட்பம் சாராத எந்தவொரு விடயம் தொடர்பிலும் மாற்றங்கள் நிகழும் போது அதற்காக தொலைபேசி இலக்கம் 0115329313 மற்றும் ephotostudio[at]immigration.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும். இணையத்தில் JAVA இற்றைப்படுத்தல்களின் (Update) போது கணினியில் உள்நுழைய (Log) உங்களுக்கு அனுமதி வழங்கப்படாத போது. (Photo Studio Client) மென்பொருள் மற்றும் (JAVA Software)இரண்டையும் நீக்கி(Uninstall) செய்துவழங்கப்பட்ட டிவிடியிலிருந்து DVDமூலம் (Photo Studio Client) மென்பொருளை மீண்டும் நிறுவுவதன் (install)மூலம் சிக்கலைத் தீர்க்க முடியும். |
NEW....Media Notice
Extension of Russian and Ukraine tourist visa - 16-06-2022
Media Notice
16-05-2022
(English / Sinhala/ Tamil)
Circular -OM/2021/01
Overseas Missions
Media Notice - 05/10/2021 - Passport
(English / Sinhala/ Tamil )
Media Notice - 05/10/2021 -Visa Extension
(English / Sinhala/ Tamil )
Media Notice 2021-08-28 - Visa Fees
(English / Sinhala/ Tamil )
GUIDELINES FOR TRAVELLERS ARRIVING FROM OVERSEAS
NOTICE TO OWNERS OF REGISTERED PHOTO STUDIOS
Information with regard to applying for ETA
Appointments are open now......
New... Capturing Finger Prints for passports obtained from Overseas Missions
Notice to the all Residence Visa Applicants
INSTRUCTION FOR OVERSEAS APPLICANTS