எல்லைகளை முகாமை செய்தல் |
எல்லை முகாமைத்துவம் துறைமுகக் கிளை எல்லைகளை முகாமை செய்தலும் கட்டுப்படுத்துதலும், புலனாய்வு செய்தலும் பிற உதவிச் சேவைகளும். எல்லைக் கட்டுப்பாடு இலங்கையின் உரிய துறைமுகங்களினூடாக பயணிகளின் இடப்பெயர்வினைக் கட்டுப்படுத்தல். இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையங்கள் விமான நிலையங்கள்
சுங்கங்கள்
கப்பற் சிப்பந்திகளின் வருகை இலங்கைக்கு வருகை தருகின்ற சகலவிதமான கப்பற் சிப்பந்திகளிடமிருந்தும் இலங்கை ரூபா 1150.00 வீதம் அரசவரி அறவிடப்படும். இதற்கு மேலதிகமாக இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்க முன்னராக அவர் முறியொன்றில் கைச்சாத்திடவும் வேண்டும். உள்ளக குடிவரவுக் கட்டுப்பாடு புலனாய்வுப் பிரிவு செல்லுபடியாகும் பயண ஆவணங்களோ / வீசா அனுமதிப் பத்திரமோ இன்றி வெளிநாட்டவரொருவர் இலங்கைக்குள் பிரவேசித்தல் / தங்கியிருத்தல் குடிவரவு - குடியகல்வுச் சட்டத்தின் கீழ் தவறாகும். குடிவரவு - குடியகல்வுச் சட்டத்தை மீறுகின்ற வெளிநாட்டவர்களைக் கைதுசெய்தல், தடுத்துவைத்தல், வெறியேற்றல் ஆகியவை மேற்கொள்ளப்படலாம். உரிய காலப்பகுதியை மீறி இலங்கையில் தங்கி இருத்தல் எவரேனும் ஆள் உரிய காலப் பகுதியை மீறி தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருப்பது வெளிப்படின் சம்பந்தப்பட்டவரை கைது செய்தல், தடுத்து வைத்தல் அத்துடன் வெளியேற்றுதல் மேற்கொள்ளப்படுவதோடு அவர் மீண்டும் இந்நாட்டுக்குள் பிரவேசிப்பதை தடுத்து அவரது பெயர் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும். இது பற்றி அவர் வெளியேறும் இடத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டால் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு வீசா கட்டணத்தையும் அபராதத் தொகையையும் செலுத்த வேண்டி நேரிடுவதோடு அவரது பெயர் அவதானிப்புப் பட்டியலில் சேர்க்கப்படும். அவர் மீண்டும் இந்நாட்டுக்கு வரும்போது அவர் நேர்முகப் பரீட்சைக்கு உள்ளாக்கப்பட முடியும். அவர் அபராதத் தொகையைச் செலுத்தாவிட்டால் அவரது பெயர் கரும்பட்டியலில் சேர்க்கப்படுவதோடு அவர் மீண்டும் இந்நாட்டுக்குள் பிரவேசிக்கத் தடைவிதிக்கப்படும். உதவிச் சேவைகள் இலங்கை கடவுச்சீட்டினை இலங்கைக்கு வெளியில் அனுப்புதல். குடிவரவு - கடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் எழுத்திலான அனுமதி இன்றி இலங்கைச் கடவுச்சீட்டொன்றை வெளிநாட்டுக்கு அனுப்புவது தவறாகும். ஏதேனும் நாட்டுக்கு வீசா பெறும் பொருட்டு இலங்கைக் கடவுச்சீட்டொன்றினை நாட்டுக்கு வெளியில் அனுப்புவதற்கு ஏற்புடைய நாட்டின் தூதரகம் / உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் இல்லாவிடின் மாத்திரமே அனுமதி வழங்கப்படும். மூன்றாம் தரப்பினர் மூலமாக கடவுச்சீட்டொன்றை அனுப்பி வைத்தல் அவசியமான ஆவணங்கள்
தூதுச் சேவை மூலமாக வெளிநாட்டுக் கடவுச்சீட்டினை அனுப்பிவைத்தல். அவசியமான ஆவணங்கள்
கட்டணம் வெளிநாடு ஒன்றிற்கு கடவுச்சீட்டொன்றுக்காக 1150.00 ரூபா கட்டணமாக அறவிடப்படும். கொழும்புத் துறைமுகம்
|
NEW....Media Notice
Extension of Russian and Ukraine tourist visa - 16-06-2022
Media Notice
16-05-2022
(English / Sinhala/ Tamil)
Circular -OM/2021/01
Overseas Missions
Media Notice - 05/10/2021 - Passport
(English / Sinhala/ Tamil )
Media Notice - 05/10/2021 -Visa Extension
(English / Sinhala/ Tamil )
Media Notice 2021-08-28 - Visa Fees
(English / Sinhala/ Tamil )
GUIDELINES FOR TRAVELLERS ARRIVING FROM OVERSEAS
NOTICE TO OWNERS OF REGISTERED PHOTO STUDIOS
Information with regard to applying for ETA
Appointments are open now......
New... Capturing Finger Prints for passports obtained from Overseas Missions
Notice to the all Residence Visa Applicants
INSTRUCTION FOR OVERSEAS APPLICANTS