இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு கீழ்க் காட்டப்பட்ட அட்டவணையில் காட்டப்பட்ட நாடுகளுக்கு உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட விஜயங்களை மேற்கொள்ளும் போது வருகை தரும் போதே இலவச வீசாக்களை (on arrival gratis visa) பெற்றுக் கொள்ள முடியும்.
|
|
|
|
நாடு |
கடவுச்சீட்டு வகை |
வீசா காலம் |
|
|
|
வியட்நாம் சோசலிசக் குடியரவு |
இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ |
90 நாட்கள் |
கியுபா குடியரசு |
இராஜந்தந்திர |
90 நாட்கள் |
இந்தோனேசியா குடியரசு |
இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை
|
30 நாட்கள் |
மியன்மார் சங்கம் |
இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை |
30 நாட்கள் |
பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு |
இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ |
30 நாட்கள் |
பிரேசில் குடியரசு |
இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை |
90 நாட்கள் |
சிலீ குடியரசு |
இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ |
90 நாட்கள் |
ஷிஷெல்ஸ் குடியரசு |
இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் பொதுவான |
ஒவ்வொரு பயணத்திற்கும் 60 நாட்கள் கிடைப்பதுடன், இதனை 90 நாட்கள் வரை நீடித்துக் கொள்ளலாம் |
மக்கள் சீனக் குடியரசு |
இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ, சேவை மற்றும் அரச நடவடிக்கைகள் |
30 நாட்கள் |
தாய்லாந்து இராச்சியம் |
இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ |
90 நாட்கள் |
கென்யா குடியரசு |
இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ |
30 நாட்கள் |
பெலரஸ் குடியரசு |
இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ |
30 நாட்கள் |
ஈரான் இஸ்லாமியக் குடியரசு |
இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை |
30 நாட்கள் |
மாலைத்தீவுகள் குடியரசு |
இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் பொதுவான |
90 நாட்கள் வரை வீசா கட்டணங்களிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது |
சிங்கப்பூர் குடியரசு |
இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் பொதுவான
|
30 நாட்கள் |
இந்திய குடியரசு |
இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ |
30 நாட்கள் |
ரஷ்யா குடியரசு |
இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை |
30 நாட்கள் |
பிலிப்பைன்ஸ் குடியரசு
|
இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ
|
30 நாட்கள் |
ஜோர்ஜியா அரசு
|
இராஜந்தந்திர, உத்தியோகபூர்வ / சேவை
|
எந்தவொரு 180 நாள் காலப்பகுதிக்குள்ளும் 90 நாட்களுக்கு மேற்படாத |
ஹொங்கொங் விசேட நிருவாக வலயம் (HKSAR) |
ஹொங்கொங் விசேட நிருவாக வலயத்தைச் (HKSAR) சேர்ந்த செல்லுபடியான கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர் |
30 நாட்கள் |
கசகஸ்தான் குடியரசு |
இராஜந்தந்திர மற்றும் சேவை |
30 நாட்கள் |
ருமேனியா குடியரசு |
இராஜந்தந்திர |
எந்தவொரு 180 நாள் காலப்பகுதிக்குள்ளும் 90 நாட்களுக்கு மேற்படாத |
பங்களாதேஷ் |
இராஜந்தந்திர மற்றும் உத்தியோகபூர்வ |
30 நாட்கள் |
உக்ரைன் |
இராஜந்தந்திர, சேவை அல்லது உத்தியோகபூர்வ |
எந்தவொரு 60 நாள் காலப்பகுதிக்குள்ளும் 30 நாட்களுக்கு மேற்படாத |
ஓமான் அமீரகம்
|
இராஜதந்திர, விசேட அல்லது சேவைகள்
|
90 நாட்களுக்கு மேற்படாத, முதல் வருகையிலிருந்து 180 நாட்களுக்குள்
|
பஹ்ரேன் இராச்சியம்
|
இராஜதந்திர அல்லது விசேட
|
90 நாட்களுக்கு மேற்படாத, முதல் வருகையிலிருந்து 180 நாட்களுக்குள்
|