www.gov.lk Sinhala Ganna Tamil Ganna
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்  : முதல் பக்கம் வீசா சேவைகள் முதலீட்டாளர்களுக்கு நீண்டகால வதிவிட வீசா வழங்குதல்
முதலீட்டாளர்களுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நீண்டகால வதிவிட வீசா
  1. பொன் சுவர்க்க விசா (Golden Paradise Visa)

    தகுதியானவர்கள் :பொன் சுவர்க்கவிசா (Golden Paradise Visa) திட்டம் –விண்ணப்பதாரி, வாழ்க்கைத்துணை மற்றும் தங்கி வாழ்வோர்

    வீசா கட்டணம் : USD 200 ஒரு வருடத்திற்கு


  2. குறைந்த முதலீடு
    காலப் பிரிவு


    பொன் சுவர்க்கவிசா (Golden Paradise Visa)

    USD 100,000 –  இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் வணிக வங்கியொன்றில் வைப்புச்செய்தல்

    (2 ஆம் வருடம் தொடக்கம் வீசா வழங்கப்பட்டுள்ள காலம் வரையில் ஆகக் குறைந்தது  USD 50,000  கணக்கு மீதியை பேணிவரல் வேண்டும்.)

    10 வருடங்கள்


    மேலதிக தகவல்களுக்கு பார்வையிடுக

  3. நேரடி முதலீடுகள்

    தகுதியானவர்கள் : (விண்ணப்பதாரி, வாழ்க்கைத்துணை,தங்கி வாழ்வோர், உதவியாளர்கள்,
    சமையல்காரர்கள், பராமரிப்பாளர்கள்– மாதாந்தம் அனுப்பவேண்டிய தொகை ஒருவருக்கு 1500 USD)

    சிபாரிசு செய்யவேண்டிய அதிகாரபீடம் : ஏற்புடைய நிரல் அமைச்சு / இலங்கை முதலீட்டுச் சபை  (BOI)

    வீசா கட்டணம் : USD 200 ஒரு வருடத்திற்கு



  4. குறைந்த முதலீடு
    காலப் பிரிவு


    நேரடி முதலீடுகள்



    USD 300,000

    5 வருடங்கள்

    USD 500,000

    10 வருடங்கள்


  5. கூட்டு ஆதனங்களில் (condominium properties) முதலீடு செய்தல்

    சிபாரிசு செய்யவேண்டிய அதிகாரபீடம் : இலங்கை முதலீட்டுச் சபை  (BOI)

    வீசா கட்டணம் : USD 200 ஒரு வருடத்திற்கு


  6. குறைந்த முதலீடு
    காலப் பிரிவு
    அனுமதிக்கப்படும் ஆட்கள்


    தனிநபர்கள்
    கூட்டு ஆதனங்கள்
    ()நகரப் பகுதிகள்)

    USD 250,000

    10 வருடங்கள்

    விண்ணப்பதாரி, வாழ்க்கைத்துணை மற்றும் தங்கி வாழ்வோர்


    கூட்டு ஆதனங்கள்
    (நகரப் பகுதிகள்)

    USD 150,000

    5 வருடங்கள் மற்றும் நீடிக்கப்படக்கூடியது

    விண்ணப்பதாரி, வாழ்க்கைத்துணை மற்றும் தங்கி வாழ்வோர்


    கூட்டு ஆதனங்கள்
    (புறநகர் பகுதிகள்)

    USD 75,000

    5 வருடங்கள் மற்றும் நீடிக்கப்படக்கூடியது

    விண்ணப்பதாரி, வாழ்க்கைத்துணை மற்றும் தங்கி வாழ்வோர்


    விண்ணப்பிக்கும் நிறுவனம்
    கூட்டு ஆதனங்கள்
    (நகரப் பகுதிகள்)


    1. ஒருகூட்டு ஆதனம் USD 500,000
    2. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டகூட்டு ஆதன அலகுகள், ஒவ்வொன்றும் USD 150,000க்கு மேல் பெறுமதியானவையாகவும் மொத்தப் பெறுமதி குறைந்தபட்சம் USD 500,000 ஆகவும் இருத்தல் வேண்டும்.


    5 வருடங்கள்

    4  பணிப்பாளர்கள் அவர்களது வாழ்க்கைத்துணை மற்றும் தங்கிவாழ்வோர்

    கூட்டு ஆதனங்கள்
    (புறநகர் பகுதிகள்)


    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டகூட்டு ஆதன அலகுகள், ஒவ்வொன்றும் USD 75,000க்குமேல் பெறுமதியானவையாகவும் மொத்தமாக குறைந்தபட்சம் USD 500,000 ஆகவும் இருத்தல் வேண்டும்.


    5 வருடங்கள்

    4  பணிப்பாளர்கள் அவர்களது வாழ்க்கைத்துணை மற்றும் தங்கிவாழ்வோர்


  7. திறைசேரி  பிணைமுறிகள், திறைசேரி உண்டியல்கள் மற்றும் அபிவிருத்தி முறிகளில் முதலீடு செய்தல்

    தகுதியானவர்கள் : விண்ணப்பதாரி, வாழ்க்கைத்துணை,தங்கி வாழ்வோர், உதவியாளர்கள்,
    சமையல்காரர்கள், பராமரிப்பாளர்கள் – மாதாந்தம் அனுப்பவேண்டிய தொகை ஒருவருக்கு 1500 USD)

    சிபாரிசு செய்யவேண்டிய அதிகாரபீடம் : இலங்கை மத்திய வங்கி

    வீசா கட்டணம் : USD 200 ஒரு வருடத்திற்கு


  8. குறைந்த முதலீடு
    காலப் பிரிவு


    திறைசேரி  பிணைமுறிகள், திறைசேரி உண்டியல்கள் மற்றும் அபிவிருத்தி முறிகள்




    USD 250,000

    5 வருடங்கள்

    USD 400,000

    10 வருடங்கள்


  9. இலங்கைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்தல்

    தகுதியானவர்கள் : விண்ணப்பதாரி, வாழ்க்கைத்துணை,தங்கி வாழ்வோர், உதவியாளர்கள்,
    சமையல்காரர்கள், பராமரிப்பாளர்கள் – மாதாந்தம் அனுப்பவேண்டிய தொகை ஒருவருக்கு 1500 USD)

    சிபாரிசு செய்யவேண்டிய அதிகாரபீடம் : இலங்கை மத்திய வங்கி / இலங்கை பிணையங்கள் மற்றும் செலாவணி ஆணைக்குழு

    வீசா கட்டணம் : USD 200 ஒரு வருடத்திற்கு



  10. குறைந்த முதலீடு
    காலப் பிரிவு


    இலங்கைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்தல்




    USD 100,000

    05 வருடங்கள்

    USD 200,000

    10 வருடங்கள்

 

 


NEW....
Media Notice
Extension of Russian and Ukraine tourist visa 
21-09-2022
(English/ Sinhala/Tamil)




Media Notice - 15-09-2022
(EnglishSinhala/Tamil)


 

Media Notice
16-05-2022
(English / Sinhala/ Tamil)

 


 

 

Circular -OM/2021/01
Overseas Missions



 

Media Notice - 05/10/2021 - Passport
(English / Sinhala/ Tamil )


 

Media Notice - 05/10/2021 -Visa Extension
(English / Sinhala/ Tamil )

 


 

Media Notice 2021-08-28 - Visa Fees
(English / Sinhala/ Tamil )

 


 

GUIDELINES FOR TRAVELLERS ARRIVING FROM OVERSEAS

 


NOTICE TO OWNERS OF REGISTERED PHOTO STUDIOS

 


 

 

Information with regard to applying for ETA

 


 


 

You must make an appointment.

Appointments are open now......

 


fingerprintNew... Capturing Finger Prints for passports obtained from Overseas Missions


 

Notice to the all Residence Visa Applicants




INSTRUCTION FOR OVERSEAS APPLICANTS

 

Dual Citizenship Pending List

api_wenu_api

Location