2024.06.10 ஆம் திகதி வெளியிடப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முகாமைத்துவ சேவை அதியுயர்தர சேவை வகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சை, குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர் சங்கத்துடன் 2024.06.20 ஆம் திகதி கௌரவ அமைச்சருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது அமைச்சரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றது என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.
ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய
கட்டுப்பாட்டாளர் நாயகம்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்
2024.07.04 ஆம் திகதி.
விலைமனு கோரல்...
12 08 2024 - 12:00 PM
அறிவித்தல்...
04 07 2024 - 15:40 PM
போட்டிப் பரீட்சை...
10 06 2024 - 11:30 AM
தயவான அறிவித்தல்...
07 06 2024 - 14:50 PM