வதிவிட வீசா என்பது விசேட கருமங்களுக்காக வதிவிட வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கையர் அல்லாத ஒருவருக்கு வழங்கப்படுகின்ற அனுமதிப் பத்திரமாகும். வதிவிட வீசாவைப் பெறுபவர்கள் இலங்கையில் தங்கியிருப்பதால் மற்றும் அவர்கள் தொழில்சார் பணிகளில் ஈடுபடுவதால் இந்நாட்டு மக்களின் நலனுக்கு பங்கம் ஏற்படாது என்பதில் உரிய அலுவலர் திருப்தியுறும் பட்சத்தில் ஏற்புடைய வீசா வகையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்காக தங்கியிருப்பதற்கான வசதியை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள இலங்கையர் அல்லாதவர்களுக்கு இந்த வீசா விநியோகிக்கப்படுகின்றது.
முக்கியம்
வதிவிட வீசா அனுமதிப் பத்திரமொன்றைப் பெற்றுக் கொள்வதாயின் வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகமொன்றினால் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் இணக்கத்துடன் விநியோகிக்கப்படுகின்ற நுழைவு வீசா அனுமதிப் பத்திரமொன்றின் ஊடாக இலங்கை நாட்டிற்குள் பிரவேசித்திருப்பது கட்டாயமாகும். இலங்கையில் வசிப்பதற்காக வீசா அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிப்பதற்கு உத்தேசித்துள்ள விடயத்தைநாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான வீசாவைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் நீங்கள் தெரியப்படுத்த வேண்டுமென்பதுடன், அதனை அத்தாட்சிப்படுத்துவதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தல் வேண்டும்.
பின்வரும் 1, 2, 3,4,5 மற்றும் 9 வகுதிகளைச் சேர்ந்த வதிவிட வீசா அனுமதிப் பத்திரமொன்றாக மாற்றுவதற்காக வருகைதரு வீசா மூலம் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கருத்திட்டங்களில் பணியாற்றும் கருத்திட்டத் தொழிற்றுறையினர் மற்றும் அவர்களின் தங்கி வாழ்வோர்
இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) கீழ் அமுல் செய்யப்படுகின்ற கருத்திட்டங்களில் பணியாற்றும் வெளிநாட்டவர்களும் அவர்களது தங்கி வாழ்வோரும்.
வதிவிட வீசா விண்ணப்பப் படிவமொன்றை எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம்?
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்தை ஒப்படைப்பது எவ்வாறு?
உங்களது வீசா விண்ணப்பப் படிவத்தை கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்கலாம்.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
முதலீட்டு வகை
கருத்திட்டம்
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணங்கள் யாவை?
வீசா கட்டணம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக.
எனது வதிவிட வீசாவின் செல்லுபடிக் காலம் எவ்வளவு?
உங்களது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் ஒரு வருடத்திற்கு அல்லது தகுதி வாய்ந்த அதிகாரியினால் சிபாரிசு செய்யப்படுகின்ற காலப்பகுதிக்கு செல்லுபடியாகும். இதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வது எவ்வாறு?
செல்லுபடிக் காலத்தை நீடித்துக் கொள்வதற்காக, உரிய விண்ணப்பப் படிவத்தை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.
வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை எங்கிருந்து பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான பிற நிபந்தனைகள் யாவை?
உங்களது கடவுச்சீட்டின் செல்லுபடிக் காலம் முடிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நீங்கள் தரித்திருப்பதற்குக் கருதும் காலம் நிறைவடைதல் வேண்டும்.
வதிவிட வீசா விண்ணப்பப் படிவமொன்றை எங்கிருந்து பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்தை ஒப்படைப்பது எவ்வாறு?
உங்களது வீசா விண்ணப்பப் படிவத்தை கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்கலாம்.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணங்கள் யாவை?
வீசா கட்டணம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக
எனது வதிவிட வீசாவின் செல்லுபடிக் காலம் எவ்வளவு?
உங்களது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் ஒரு வருடத்திற்கு அல்லது தகுதி வாய்ந்த அதிகாரியினால் சிபாரிசு செய்யப்படுகின்ற காலப்பகுதிக்கு செல்லுபடியாகும். இதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வது எவ்வாறு?
செல்லுபடிக் காலத்தை நீடித்துக் கொள்வதற்காக, உரிய விண்ணப்பப் படிவத்தை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.
வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை எங்கிருந்து பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான பிற நிபந்தனைகள் யாவை?
உங்களது கடவுச்சீட்டின் செல்லுபடிக் காலம் முடிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னரேனும் இலங்கையில் நீங்கள் தரித்திருப்பதற்குக் கருதும் காலம் நிறைவடைய வேண்டும்.
வதிவிட வீசா விண்ணப்பப் படிவமொன்றை எங்கே பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்தை ஒப்படைப்பது எவ்வாறு?
உங்களது வீசா விண்ணப்பப் படிவத்தை கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்க முடியும்.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணங்கள் யவை?
இங்கே சுடக்குக.
வீசா கட்டணம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளஎனது வதிவிட வீசாவின் செல்லுபடிக் காலம் எவ்வளவு?
உங்களது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் ஒரு வருடத்திற்கு அல்லது ஏற்புடைய அதிகாரி சிபாரிசு செய்யும் காலப்பகுதிக்கு செல்லுபடியாகும். இதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வது எப்படி?
செல்லுபடிக் காலத்தை நீடித்துக் கொள்வதற்குஉரிய விண்ணப்பப் படிவத்தை ஏற்புடைய நிரல் அமைச்சின் சிபாரிசுடன் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.
வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை எங்கே பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான ஏனைய நிபந்தனைகள் யாவை?
உங்களது கடவுச்சீட்டின் செல்லுபடிக் காலம் முடிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னரேனும் இலங்கையில் நீங்கள் தரித்திருப்பதற்குக் கருதும் காலம் நிறைவடைய வேண்டும்.
வதிவிட வீசா விண்ணப்பப் படிவமொன்றை எங்கே பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்தை ஒப்படைப்பது எவ்வாறு?
உங்களது வீசா விண்ணப்பப் படிவத்தை கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்கலாம்.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
வதிவிட வீசா விண்ணப்பப் படிவமொன்றை எங்கே பெற்றுக்கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்தை ஒப்படைப்பது எவ்வாறு?
உங்களது வீசா விண்ணப்பப் படிவத்தை கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்க முடியும்.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
பல்கலைக்கழக மாணவர்களுக்காக
பிற மாணவர்கள் மற்றும் 16 வயதுக்கு குறைந்த மாணவர் ஒருவரது ஒரு பாதுகாவலர்
தன்னார்வாளர்கள்
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணங்கள் யாவை?
வீசா கட்டணம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக
எனது வதிவிட வீசாவின் செல்லுபடிக் காலம் எவ்வளவு?
உங்களது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் ஒரு வருடத்திற்கு அல்லது நிரல் அமைச்சினால் அல்லது கல்வி நிறுவனத்தினால் சிபாரிசு செய்யப்படுகின்ற காலப்பகுதிக்கு செல்லுபடியாகும். இதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வது எப்படி?
பல்கலைக்கழக மாணவர்களுக்காக
பிற மாணவர்கள் மற்றும் 16 வயதுக்கு குறைந்த மாணவர் ஒருவரது ஒரு பாதுகாவலர்
தன்னார்வாளர்கள்
வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை எங்கேபெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான பிற நிபந்தனைகள் யாவை?
உங்களது கடவுச்சீட்டின் செல்லுபடிக் காலம் முடிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னரேனும் இலங்கையில் நீங்கள் தரித்திருப்பதற்குக் கருதும் காலம் நிறைவடைய வேண்டும்.
வதிவிட வீசா விண்ணப்பப் படிவமொன்றை எங்கே பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்தை ஒப்படைப்பது எவ்வாறு?
உங்களது வீசா விண்ணப்பப் படிவத்தை கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்கலாம்.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
அரச சார்பற்ற அமைப்புகளுக்கு இணைக்கப்பட்ட ஆளணி
சர்வதேச அரசசார்பற்றஅமைப்புகளுக்கு இணைக்கப்பட்ட ஆளணி
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணங்கள் யாவை?
வீசா கட்டணம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக.
எனது வதிவிட வீசாவின் செல்லுபடிக் காலம் எவ்வளவு?
உங்களது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் ஒருவருட காலத்திற்கு அல்லது குறித்த நிரல் அமைச்சினால் சிபாரிசு செய்யப்படுகின்ற காலப்பகுதிக்கு செல்லுபடியாகும். இதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வது எப்படி?
செல்லுபடிக் காலத்தை நீடித்துக் கொள்வதற்காக, உரிய விண்ணப்பப் படிவத்தை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.
வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை எங்கே பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான பிற நிபந்தனைகள் யாவை?
உங்களது கடவுச்சீட்டின் செல்லுபடிக் காலம் முடிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நீங்கள் தரித்திருப்பதற்குக் கருதும் காலம் நிறைவடைய வேண்டும்.கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும்.
வதிவிட வீசா விண்ணப்பப்படிவமொன்றை எங்கே பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்தை ஒப்படைப்பது எவ்வாறு?
உங்களது வீசா விண்ணப்பப்படிவத்தை கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்கலாம்.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணங்கள் யாவை?
வீசா கட்டணம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக.
எனது வதிவிட வீசாவின் செல்லுபடிக் காலம் எவ்வளவு?
செல்லுபடிக் காலத்தை நீடித்துக் கொள்வதற்காக, உரிய விண்ணப்பப் படிவத்தை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.
வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை எங்கே பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான பிற நிபந்தனைகள் யாவை?
உங்களது கடவுச்சீட்டின் செல்லுபடிக் காலம் முடிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நீங்கள் தரித்திருப்பதற்குக் கருதும் காலம் நிறைவடைய வேண்டும்.
வதிவிட வீசா விண்ணப்பப் படிவமொன்றை எங்கே பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்தை ஒப்படைப்பது எவ்வாறு?
உங்களது வீசா விண்ணப்பப் படிவத்தை கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்க முடியும்
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணங்கள் யாவை?
வீசா கட்டணம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக.
எனது வதிவிட வீசாவின் செல்லுபடிக் காலம் எவ்வளவு?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வது எவ்வாறு?
செல்லுபடிக் காலத்தை நீடித்துக் கொள்வதற்காக,உரிய விண்ணப்பப் படிவத்தை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.
வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை எங்கே பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான பிற நிபந்தனைகள் யாவை?
உங்களது கடவுச்சீட்டின் செல்லுபடிக் காலம் முடிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நீங்கள் தரித்திருப்பதற்குக் கருதும் காலம் நிறைவடைய வேண்டும்.
வீசா வகை யாது?
வாழ்க்கைத்துணைக்கு விசா வழங்கும் நடைமுறை | |||||
வாழ்க்கைத்துணை வீசா வகை | வீசா காலம் | வீசா கட்டணம் | விசேட குறிப்புகள் | ||
1 |
|
ஆரம்பமாக வழங்குதல் | 01 வருடம் | இலவசம் | * 16 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய தங்கிவாழும் குழந்தைகளுக்கு 22 வயது வரை வீசா கட்டணம் ஏற்புடையது. |
நீட்டிப்புகள் | * ஒரு தடவையில் 02 வருடங்கள், வாழ்க்கைத் துணையின் 05 வருட வீசா காலம் முடியும் வரை * ஒரு தடவையில் 05 வருடங்கள், வாழ்க்கைத் துணையின் 05 வருட வீசா முடிவடைந்த பிறகு |
இலவசம் | |||
2 | மறுமணம் செய்து கொள்ளாத, இறந்த இலங்கையர் ஒருவரின் இலங்கை அல்லாத வாழ்க்கைத்துணைக்கு. (வேலைவாய்ப்புக்கான அனுமதியுடன்) |
01 வருடம் | வருடமொன்றுக்கு USD 100 | * வீசா காலம் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தைப் பொறுத்து அமையும் | |
3 | பத்து வருடங்களுக்கு குறையாமல் தொடர்ச்சியாக இலங்கையில் வாழும் இலங்கைப் பிரஜையின் இலங்கையர் அல்லாத வாழ்க்கைத்துணைக்கு. (வேலைவாய்ப்புக்கான அனுமதியுடன்) | 01 வருடம் | வருடமொன்றுக்கு USD 100 | * வீசா காலம் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தைப் பொறுத்து அமையும் | |
4 | பதினெட்டு வயதுக்கு குறைந்த பிள்ளைகளுடன் தனியாக வாழும் இலங்கைப் பிரஜையின் இலங்கையர் அல்லாத வாழ்க்கைத்துணைக்கு. (வேலைவாய்ப்புக்கான அனுமதியுடன்) |
01 வருடம் | வருடமொன்றுக்கு USD 100 | * வீசா காலம் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தைப் பொறுத்து அமையும் |
விசேட குறிப்புகள்:
A. விசா வழங்கும் காலம் கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலத்தைப் பொறுத்தது.
B. வீசா வழங்குவதற்கான தற்துணிவு அதிகாரம் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
C. இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு தடைநீக்க அறிக்கையைப் பெற வேண்டியதன் பேரில் மேற்குறிப்பிடப்பட்ட நடைமுறையில் மாற்றங்கள் நிகழலாம்.
வதிவிட வீசா விண்ணப்பப் படிவமொன்றை எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம்?
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்தை ஒப்படைப்பது எப்படி?
உங்களது வீசா விண்ணப்பப் படிவத்தை கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கலாம்.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
வாழ்க்கைத் துணை
பிள்ளைகள் இலங்கையரல்லாத போது
எனது வதிவிட வீசாவை மீண்டும் புதுப்பித்துக்கொள்வது எவ்வாறு?
வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை எங்கே பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான பிற நிபந்தனைகள் யாவை?
உங்களது கடவுச்சீட்டின் செல்லுபடிக் காலம் முடிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நீங்கள் தரித்திருப்பதற்குக் கருதும் காலம் நிறைவடைய வேண்டும்.
வதிவிட வீசா விண்ணப்பப் படிவமொன்றை எங்கே பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்தை ஒப்படைப்பது எவ்வாறு?
உங்களது வீசா விண்ணப்பப் படிவத்தை கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்க முடியும்.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணங்கள் யாவை?
வீசா கட்டணம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக.
எனது வதிவிட வீசாவின் செல்லுபடிக் காலம் எவ்வளவு?
உங்களது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் சிபாரிசு செய்யப்படுகின்ற காலப்பகுதிக்கு செல்லுபடியாகும்.
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வது எவ்வாறு?
செல்லுபடிக் காலத்தை நீடித்துக் கொள்வதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிபாரிசுடன் உரிய விண்ணப்பப் படிவத்தை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.
வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை எஙகே பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான பிற நிபந்தனைகள் யாவை?
உங்களது கடவுச்சீட்டின் செல்லுபடிக் காலம் முடிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நீங்கள் தரித்திருப்பதற்குக் கருதும் காலம் நிறைவடைய வேண்டும்.
மருத்துவ வீசா ஒன்றைப் பெற்றுக்கொள்ள தகைமை உள்ளவர் யார்?
இலங்கையில் மருத்துவ சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருக்கும் ஆள் மற்றும் அவரது உதவியாளர்
வதிவிட வீசா விண்ணப்பப் படிவமொன்றை எங்கே பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்தை ஒப்படைப்பது எவ்வாறு?
உங்களது வீசா விண்ணப்பப் படிவத்தை வெளிநாடு அலுவல்கள் அமைச்சின் ஊடாக கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்க முடியும்.
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணங்கள் யாவை?
வீசா கட்டணம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக.
எனது வதிவிட வீசாவின் செல்லுபடிக் காலம் எவ்வளவு?
உங்களது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் ஒரு வருடம் அல்லது மருத்துவர் / மருத்துவ அதிகாரியினால் சிபாரிசு செய்யப்படுகின்ற காலப்பகுதிக்கு செல்லுபடியாகும். அதனை வருடந்தோறும் புதுப்பித்துக்கொள்ள முடியும்.
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வது எவ்வாறு?
செல்லுபடிக் காலத்தை நீடித்துக் கொள்வதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிபாரிசுடன் உரிய விண்ணப்பப் படிவத்தை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.
வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை எஙகே பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான பிற நிபந்தனைகள் யாவை?
உங்களது கடவுச்சீட்டின் செல்லுபடிக் காலம் முடிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நீங்கள் தரித்திருப்பதற்குக் கருதும் காலம் நிறைவடைய வேண்டும்.
நீதிமன்றத்தில் காணப்படும் வழக்கின் தரப்பாக தோன்றுவதற்கு இலங்கை நீதிமன்றத்தில் வழக்கொன்றில் ஆஜராகும் ஆட்கள்
வதிவிட வீசா விண்ணப்பப் படிவமொன்றை எங்கே பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்தை ஒப்படைப்பது எவ்வாறு?
உங்களது வீசா விண்ணப்பப் படிவத்தை கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்க முடியும்
எனது வதிவிட வீசா விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணங்கள் யாவை?
வீசா கட்டணம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக.
எனது வதிவிட வீசாவின் செல்லுபடிக் காலம் எவ்வளவு?
உங்களது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் அடுத்து வழக்கு விசாரிக்கப்படும் திகதி தொடக்கம் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும். அது வழக்கு அறிக்கையின் தீர்மானத்தின் பிரகாரம் புதுப்பிக்கப்படும்.
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வது எவ்வாறு?
செல்லுபடிக் காலத்தை நீடித்துக் கொள்வதற்காக, உரிய விண்ணப்பப் படிவத்தை பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.
வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை எஙகே பெற்றுக் கொள்ள முடியும்?
எனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கான பிற நிபந்தனைகள் யாவை?
உங்களது கடவுச்சீட்டின் செல்லுபடிக் காலம் முடிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நீங்கள் தரித்திருப்பதற்குக் கருதும் காலம் நிறைவடைய வேண்டும்.
சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம்
2019 யூன் 03 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில்வதிவிட வீசா விண்ணப்பங்களை (முதற் தடவையாக/ புதுப்பித்தல்) குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு முன்னர் சுகாதாரஅமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்புத் திட்டத்துடன் இணைந்து கொள்ள வேண்டுமென அனைத்து வதிவிட வீசா விண்ணப்பதாரிகளும் வேண்டப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இணைப்பினூடாக சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்.
பாதுகாப்பு தடைநீக்கம்
இலங்கையர்களாக இருந்து வீசா அனுமதிப்பத்திரத்தை வைத்திருப்பவர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வீசா அனுமதிப்பத்திரத்தைக் கொண்டுள்ள ஒவ்வொருவரும் அவர்களது தாய் நாட்டிலிருந்து அல்லது அவர்கள் வசிக்கும் நாட்டிலிருந்து பெற்றுக்கொண்ட பொலிஸ் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உத்தியோகத்தர்களினால் தேவையான விதத்தில் கோர முடியும்.